திருவள்ளூர் மாவட்டம் பாஜக திருவள்ளூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைப்பாக்கம். அம்மணப் பாக்கம். கரிக்கலவாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட பட்டியல் இன பெண்கள் பாரத பிரதமரின் நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கலந்தாய்வு கூட்டம் மூலமாக மாலினி ஜெயச்சந்திரன் மாநில மகளிர் அணி பொருளாளர் தலைமையில் பாஜக உறுப்பினராக சேர்ந்து பாஜகவில் இணைந்தனர்.இந் நிகழ்ச்சியில்
செல்வகுமார், வினோத்குமார்.மாவட்ட செயற்குழு உறுப்பினுரும் முன்னாள் ஒன்றிய தலைவருமான ஸ்ரீதர் , திருநின்றவூர் மண்டல் தலைவர் தினேஷ், பஞ்சாமிர்தம், கிருஷ்ணமூர்த்தி ,அசோக் குமார் , சஞ்சய், ராஜேஷ் கண்ணா, பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாலினி ஜெயச்சந்திரன் அவர்கள் இல்லம் தேடி மக்கள் சென்று தங்களை பாரதிய ஜனதாவில் இணைத்து கொண்டது குறிப்பிட தக்கது. #bjp #bjpmembership #bjptn #malinijayachandran @bjp4tamilnadu @bjp4india @annamalai_kuppusamy @kesavavinayakan
[ad_2]
Source